Blogger Widgets

Tuesday, August 28, 2012


நபி வழியில் பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிப்பிரகாரம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை மற்றும் சாய்ந்தமருது கிளைகளின் கூட்டு முயற்சியால் இம்முறை நோன்புப் பெருநாள் தொழுகை, கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள (கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு முன்பாக) திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கெண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!







சரியாக 6:30 மணிக்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. பெருநாள் உரை சகோதரர் நிக்ராஸ் (D.A.I.S) அவர்களால் நடாத்தப்பட்டது. இவ்வுரையின் போது ரமழானில் இருந்த இறையச்சம் இனிவரும் காலங்கிலும் தொடரவேண்டும் என்ற கருப் பொருளில் உரையாற்றினார்.