கடந்த 13.09.2013 வெள்ளிக்கிழமையன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து மாளிகைக்காடு ஜூனைட் வீதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோதரர் றஸான் (DIsc) அவர்களால் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரை நிகழ்தத்ப்பட்டது.
இதில் பல சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

