Blogger Widgets

Sunday, September 22, 2013

இந்த வார தெருமுனைப் பிரச்சாரம்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினால் வாராந்தம் நடாத்தப்படும் தெருமுனைப்பிரச்சாரம் இந்த வாரம் 20.09.2013 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் மாளிகைக்காடு RKM வீதியில் நடாத்தப்பட்டது.


இதில் சகோதரர் பாயிஸ் Dip in Sc. அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். 



இவ்வுரையை அப்பிரதேசத்திலுள்ள பல மக்கள் கேட்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்