ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 29.03.2013ம் திகதியன்று அசர் தொழுகையைத் தொடர்ந்து கரைவாகுப்பற்று (பொலிவேரியன் கிராமம்) பகுதியில் தெருமுனைப் பிரச்சாரத்தை நடாத்தியது.
இதை ஆசிரியர் ஜப்பார் அவர்கள், நாம் என்ன சொல்கின்றோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.