மாளிகைக்காடு மத்தியில் தெருமுனைப் பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக 03வது தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 22.02.2013ம் திகதி (வெள்ளிக்கிழமை) அசர் தொழுகை முதல் இரவு 8.30 மணிவரை மாளிகைகாடு மத்தியில் நடைபெற்றது. இதில் சகோ. கபீர் DISc அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினை எது? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.