Blogger Widgets

Tuesday, November 5, 2013

நபிகளாரை நேசிப்பது எப்படி?-ப்ரொஜக்டர் பிரச்சாரம்


SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 01.11.2013 வெள்ளிக்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து ஆலிம் வீதியிலுள்ள தர்காவுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் ”நபிகளாரை நேசிப்பது என்னடி?” என்ற தலைப்பில் உரை ஒளிபரப்பப்பட்டது.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்