Blogger Widgets

Thursday, March 28, 2013

6ம் வார தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் (27.03.2013) புதன்கிழமை அஷர் தொழுகையின் பின்னர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் மக்களுக்கு மார்கத்தை எடுத்து சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் விசேடமாக, மீனவர்களுக்காக கடற்கரை தெருவில் தெருமுனைப் பிரச்சாரத்தை SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்தியது.
மார்கத்தை அறிந்துகொள்வதன் அவசியம் என்ற தலைப்பில் கபீர் DIsc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் மாற்று கருத்துடைய ஏராளமான சகோதரர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.





குறிப்பு : இந்நிகழ்ச்சியை தடுப்பதற்கு பலவழிகளிலும் சில அறியாமை சகோதரர்கள் முயற்சி எடுத்தும் அத்தடைகளை தாண்டி அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வெற்றி கரமாக நிகழ்ச்சி நடைபெற்றது..