Blogger Widgets

Friday, January 17, 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக நடாத்தப்படும் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.

இதில் சகோதரர் ஸஃப்வான் D.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இதில் பல பெண்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.