கடந்த 05.04.2013 ம் திகதியன்று வெள்ளிக் கிழமை அசர் தொழுகை முதல் மக்ரிப் தொழுகை வரை சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை தெருமுனையில் பிரச்சாரத்தை நடாத்தியது, மார்க்கத்தை அறிந்துகொள்வோம் என்ற தலைப்பில் சகோ. கபீர் (DIsc ) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.