Blogger Widgets

Tuesday, November 5, 2013

பெருநாள் தக்பீர் அல்லாஹூ அக்பர் மட்டுமா?- துண்டுப்பிரசுரம் விநியோகம்

பெருநாள் தினங்களில் நமது மக்கள் மத்தியில் காணப்படும் ஒரு பித்அத்தான் வழிமுறை தொடர்பாக விளக்கமளிக்கும் பிரசுரம் ஒன்றை ”பெருநாள் தக்பீர் அல்லாஹூ அக்பர்” மட்டுமா?” என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினால் கடந்த 11.10.2013 வெள்ளிக்கிழமை தொடக்கம் ஊர் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்