”பெருநாள் தக்பீர் அல்லாஹூ அக்பர்” மட்டுமா?” என்ற தலைப்பில் SLTJ சாய்ந்தமருது கிளையால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை மறுத்து சாய்நதமருதில் இயங்கிவரும் போலி தவ்ஹீத் அமைப்பான JASM இனருக்கு சார்பான அல்-.இஸ்லாஹ் பள்ளிவாசலின் பெயரை பயன்படுத்தி அங்குள்ள ஒரு சிலர் சேர்ந்து ஒரு போலி சூறா சபையின் பெயரில் ஒரு துண்டுப்பிரசுரத்தை கடந்த 15.10.2013 அன்று நண்பகல் வேளையில் வெளியிட்டிருந்தனர்.
அதிலுள்ள அபத்த கருத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நமது கிளையால் உடனடியாக மறுப்பு பிரசுரம் ஒன்று தயாரிக்கப்பட்டு அன்றிரவே மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
போலி சூறா சபை வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
நாம் வெளியிட்ட மறுப்பு நோட்டீஸ்