SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 14.12.2013 சனிக்கழமையன்று காலை 9 மணியளவில் கிளை மர்கஸில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சகோதரர் பாயிஸ் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பழிவு நிகழ்த்தினார்.
இதில் பல சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.