Blogger Widgets

Saturday, December 21, 2013

இந்த வார பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக நடத்தப்படும் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி சனிக்கிழமை 21.12.2013 அன்று மாலை 4 மணியளவில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஜ்மீ் அமீனி அவர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மார்க்க உரை நிகழ்த்தினார்.

இதில் பல சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்