SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 10.12.2013 அன்று செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது புதிய பள்ளி வீதியில் ”மறுமையில் மனிதனின் நிலை” எனும் உரை ப்ரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டது.
இதில் சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!