SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 26.11.2013 செவ்வாய்க்கிழமையன்று சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் இஷா தொழுகையைத் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரம் நடாத்தப்பட்டது.
இதில் சகோதரர் நஃப்லி D.I.Dc அவர்கள் கலந்து கொண்டு ”ஏகத்துவமும் அதன் அவசியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.