அஸ்ஸலாமு அலைக்கும்
சிறி லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை சார்பில் (2014.12.30) செவ்வாய்க்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் எமது மர்க்கஸில் வாராந்த பயான் நிகழ்ச்சி சகோதரர் சியாம் cisc அவர்களினால் இறைவனை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சுவோம் எனும் தலைப்பில் உரையாற்றப்பட்டது.இதில் ஏராளமான கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்
.அல்ஹம்து லில்லாஹ்.