ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 07.01.2014 செவ்வாய்க்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் சாய்ந்தமருது வேப்பையடி வீதியல் ப்ரொஜ்க்டர் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பீ.ஜே உரையாற்றிய பெண்கள் விடயத்தில் நலவு நாடுதல் தொடர்பான உரை ஒளிபரப்பப்பட்டது.
இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கேட்டு பயன்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.