Blogger Widgets

Monday, January 6, 2014

SLTJ சாய்ந்தமருது கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்

இலங்கை வாகறை எனும் ஊரைச் சேர்ந்த சகோதரர் ஈஸ்வரன் என்பவர் கடந்த 05.01.2013 அன்று SLTJ சாய்ந்தமருது கிளையில் வைத்து புனித இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை இர்ஷாத் என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்

அவருக்கு இஸ்லாமிய நூற்களும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

இவரது இம்மை, மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.