Blogger Widgets

Sunday, March 17, 2013

4ம் வார தெருமுனைப் பிரச்சாரம்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சாய்ந்தமருது கிளை சார்பாக நான்காம் வாரமாகவும் தொடர்நது தெருமுனைப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
01.03.2013 வெள்ளிக்கிழமை அன்று அசர் தொழுகையை தொடர்நது இரவு 8 மணிவரை சாய்ந்தமருது 14, அஹமட் வீதியில் நாங்கள் ஏன் தனித்து செயற்படுகிறோம்? என்ற தலைப்பில் சகோதரர் கபீர் D.I.Sc அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!