ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினால் கடந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு கூட்டு ஃபித்ரா வழங்கும் நிகழ்வு நடபெற்றது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வறிய குடும்பத்தினரின் பெருநாள் தினத்தை மகிழ்வுடன் கழிக்கவென அன்றைய தினத்துக்கு தேவயைான உணவுவகைகள் கடந்த 07.08.2013 அன்று வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்