Blogger Widgets

Sunday, September 15, 2013

கல்முனை மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது மற்றும் கல்முனை கிளைகள் இணைந்து வழங்கும் இரத்த தான முகாம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21.09.2013 சனிக்கிழமை காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இ்ன்றே உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இம் மனிதம் காக்கும் மகத்தான பணியில் ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

தொடர்புக்கு :

077 2633352 கல்முனை
077 5077215 சாய்ந்தமருது