ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் கடந்த 30.08.2013ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணிவரை சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகேதாரர் ஹபீழ் ஸலபி அவர்களால் இஸ்லாமும் மனித நேயமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இதி்ல் அதிகமான சகோரா்கள் கேட்டு பயன் அடைந்ததோடு மாற்றுமத சகோதரர்களான விசேட அதிரடிப்படையினரும் நிகழ்வில் கலந்து கொண்டு இஸ்லாம் மீதுள்ள பற்றை எமக்கு தெரியப்படுத்தினர் அல்ஹம்துலில்லாஹ்!