இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று (16.10.2013 புதன் கிழமை) அல்-ஹிலால் வீதிக்கு அருகிலுள்ள திடலில் காலை சரியாக 6.30 மணிக்கு ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நடைபெறும்.
கலந்து கொள்ளும் சகோதரர்கள் உழூச் செய்துகொண்டு முஸல்லாவுடன் உரிய நேரத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நபிவழியை அதன் தூய வடிவில் செயற்படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.