ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை சார்பாக சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து ஜமாத்தில் புதிதாக இணைந்து கொண்ட சகோதரர்களுக்காக கடந்த 25.10.2013 அன்று குழு தஃவா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்ல்பாடுகள், நமது அமைப்பு ரீதியான கொள்கை கட்டுப்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் மார்க்கம் தொடர்பான சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்