நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?- ப்ரொஜக்டர் பிரச்சாரம்
SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக சாய்ந்தமருது கடற்கரை திடலில் கடந்த 26.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் ”நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?” என்ற உரை ஒளிபரப்பப்பட்டது.
இதில் பல சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்