Blogger Widgets

Tuesday, November 5, 2013

இஸ்லாத்தின் பார்வையில் ஒற்றுமை-ப்ரொஜக்டர் பிரச்சாரம்

SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 29.10.2013 செவ்வாய்க் கிழமை அன்று சாய்ந்தமருது கிராமோதய  வீதியில் இஸ்லாத்தின் பார்வையில் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை ஒளிபரப்பப்பட்டது. 

இதில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து  பார்த்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்