Blogger Widgets

Sunday, March 17, 2013

2ம் வார தெருமுனைப் பிரச்சாரம்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருத கிளை சார்பாக கடந்த 15.02.2013 அன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் கபீர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் நாங்கள் ஏன் தனித்து தனித்து செயற்பேடுகிறோம்? பேய் பிசாசு உண்டா? வரதட்சனை கொடுமை தொடர்பாக மக்களுக்கு விளக்கமளித்தார்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.