Blogger Widgets

Saturday, April 20, 2013

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பில் (14.04.2013) நடாத்திய பொதுக் கூட்டம்..

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் கடந்த 14.04.2013ம் திகதியன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை சாய்ந்தமருது கடற்கரைத் திடலில்  பொதுகூட்டம் நடைபெற்றது. 
சமுதாய சீர்கேடுகள் என்ற தலைப்பில் சகோ. கபீர் அவர்களும் உரையாற்றினார்கள்  
மேலும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுரிமை என்ற தலைப்பில் சகோ. றஸ்மின் (MIsc ) அவர்கள் உரையாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 





இதில் பன்னூற்றுக் கணக்கான சகோதர சகோதரிகள் பங்கேற்று பயன் அடைத்தனர்.