ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் கடந்த 17.05.2013ம் திகதியன்று அஸர் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது பெண் பாடசாலை (G.M.M.S) அருகாமையில் தெரு முனையில் பிரச்சாரத்தை நடாத்தியது.
நாம் ஏன் பிரிந்து செயற்படுகிறோம் என்ற தலைப்பில் சகோ. கபீர் (DIsc) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.