மக்கள் சூழ நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் சூடான - விறுவிறுப்பான வாதப்பிரதிவாதங்கள் இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்டது.
மேற்குறித்த தலைப்பிலடங்கலான கலந்துரையாடல் மக்கள் மத்தியில் தெளிவு கிடைத்துவந்த நேரத்தில் திடீரென்று அனைத்து பார்வையாளர்களாகிய பொது மக்களுக்கும், எதிர்க்கருத்துடைய ஒரு சாராருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது
அந்த அதிர்ச்சிதான் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதாகும்.
அதாவது நிகழ்சியை ஏற்பாடு செய்தவர்களான மாற்றுக்கருத்துடைய நன்பர்கள் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவலை அப்போது தான் சபையில் முன்வைத்தனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)
பேரதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் சபையில் சிறுசிறு வாய்த்தகராறுகளிலும் ஈடுபட்டனர்.
எனவே, இதனை ஏற்பாடு செய்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். நேரத்தைப் பொருத்தவரை அனைவருக்கும் தெரியப்படுத்துதல் ஏற்பாட்டாளர்களின் தலையாய கடமையாகும். அதனை கலந்துரையாடலின் போது முன்வைத்ததனால் பல இன்னல்களையும், அவர்கள் பற்றிய தப்பிப்பிராயங்கள் எண்ணுவதற்கும் வழிவகுகம் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, முற்றுப்பெராத இக்கலந்துரையாடலானது எதிரே வருகின்ற மாதத்தின் 07ம் திகதிக்குள் எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்ய இருசாராரும் தீர்மானித்து 07.30 மணி முதல் 08.00 மணி வரை இக்கலந்துரையாடலை சமரசமாக முடித்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் வீடியோ வெளியிடப்படும்