ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 2013.05.24ம் திகதியன்று பி.ப. 04.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை ஆலிம் வீதியில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற செயற்பாடுகளும் மலிந்து காணப் படுகின்ற இப்பகுதியில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அம்மக்களுக்கு சத்தியத்தை புரியவைக்கப்பட்டது. இதை சகோதரர். அஜ்மீர் (அமீனி) அவர்கள் உரையாற்றினார்கள். குறிப்பாக : அவ்லியாக்கள் என்போர் யார்? அவ்லியாக்களிடம் பிராத்திப்பது பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு! பகிரங்க இணைவைத்தல் போன்ற விடயங்கள் இவ்விடத்தில் பேசப் பட்டன.