இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை (05-07-2013)
சாய்ந்தமருது மண்ணில் நடக்கவிருக்கும்
மாபெரும் பொதுக் கூட்டத்திக்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது...
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் - சாய்ந்தமருது கிளை..
பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்
06-07-2013 (சனிக்கிழமை) முற்றிலும் மாறுபட்டதோர்
நிகழ்ச்சி! சம்மந்தப்பட்ட கேள்விகள் மட்டு்ப்படுத்தப்படாமல்
சந்தேகங்கள் இருப்பின் தொடர்ச்சியாக குறித்தவருக்கே வாய்ப்புக்கள்
வழங்கப்படுகின்ற சந்தர்ப்பம்.... அனைவரும் நழுவவிடாதீர்கள்!