Blogger Widgets

Monday, January 12, 2015

வாராந்த பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

சிறி லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை சார்பில் (2015.01.01) வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் கிளை மர்க்கஸில் வாராந்த பயான் நிகழ்ச்சி சகோதரர் பைசல் cise அவர்களினால் கணவன் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய  கடைமைகள் எனும்  தலைப்பில் உரையாற்றினார்.இதில் ஏராளமான கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.

sainthamaruthu branch twitter ID| F sltjsmb_send 40404