Blogger Widgets

Saturday, September 28, 2013

ஹிஜ்ரா வீதியில் SLTJயின் தெருமுனைப்பிரச்சாரம்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் இந்த வாரம் கடந்த 27.09.2013 வெள்ளிக்கிழமையன்று அஸர் தொழுகைக்கு பின்னர் சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியில் நடைபெற்றது. 

இதில் சகோதரர் ஹிஷாம் அவர்கள் கலந்துகொண்டு இஸ்லாமியப் பெண்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பல சகோதரர்கள் இதைக் கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.