Blogger Widgets

Saturday, December 21, 2013

சாய்ந்தமருது கிளை சார்பாக அவசர குருதிக் கொடை உதவி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக அவசர இரத்த தேவைக்காக சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு சகோதரருக்கு 21.12.2013 அன்று குருதி வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்