ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை சார்பாக இயங்கி வந்த ட்விட்டர் SMS சேவை தற்போது மீள் திருத்தத்துடன் இயங்க ஆரம்பித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்!
இதன் மூலம் சகோதரர்கள் குர்ஆன் சுன்னா அடிப்படையிலான தகவல்களையும், நாட்டு நடப்புக்களையும், ஜமாஅத் செய்திகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சேவையை உங்கள் மொபைலிலும் செயற்படுத்த Follow <space> sltjsmb என டைப் செய்து 40404 எனும் இலக்கத்துக்கு அனுப்புங்கள்.